திருவாசகம் - திருக்கோவையார்:
அருளியவர்: ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம் சைவ சமயம் வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்றே போற்றப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. "திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது சான்றோர் சொல். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை வழங்கி மறைந்தார். மறைந்த இறைவனை மீண்டும் பெறவேண்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும். திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
திருக்கோவையார் சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் ஒரு தெய்வ நூலாகவே காணப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் மற்ற திருமுறை நூல்களுடன் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. ஒரு முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம், "பாவைப் பாடிய வாயால், கோவைப் பாடுக!", என்று சொன்னார். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, அதை ஈசனே தன் கரங்களால் ஏட்டில் எழுதினார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும்.
திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
Keywords: Thiruvasagam, Thiruvasakam. Tiruvacakam. Tiruvasakam, Tiruvasagam, Thirumurai, Thevaram, Devaram, 8th Thirumurai, Thirukkovaiyar, Thirukovaiyar, Manicakavasagar
திருவாசகம் - ภาษาจีน:
คำอธิบาย: ஸ்ரீமாணிக்கவாசகசுவாமிகள்
แก้ไขปัญหาที่เกิดขึ้น. இன்றும்இந்தத்தெய்வநூலைப்பூஜைஅறையில்வைத்துவழிபடுவதுமரபு "ผู้แปล", แปล "ผู้ใช้" மாணிக்கவாசகருக்குச்சிவபெருமான்குருவடிவாகக்காட்சியளித்து, தீட்சைவழங்கிமறைந்தார் மறைந்தஇறைவனைமீண்டும்பெறவேண்டிமனம்உருகிஉருகிப்பாடியுள்ளார் ความเห็น: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார் இந்துக்கள்வேதநூல்கள்நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்குஇணையாகத்தமிழில்உள்ளநூல்களேதிருமுறைமற்றும்நாலாயிரதிவ்யப்பிரபந்தம் சைவசித்தாந்தத்தில்திருமுறையேதமிழ்வேதமெனப் போற்றப்படுகிறது. "แปล" โดยผู้ใช้ที่เป็นเจ้าของ, ผู้ขาย, ผู้ขาย, ผู้ขาย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย, ผู้ขาย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย, திருமுறைகளில்பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிருதிருமுறைகள்' என்றுஅழைப்பார்கள். முதல்ஏழுத்தி்குகின்றன எட்டாம்திருமுறையில்தான்திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
เครื่องหมาย திருக்கோவையார் சைவசமயம்வழிபின்பற்றும்மக்களால்ஒருதெய்வநூலாகவேகாணப்படுகிறது. இன்தும்இந்தத்தெய்வநூலைப்மற்றதிருமுறைநூல்களுடன்பூஜைஅறையில்வைத்துவழிபடுவதுமரபு ஒருமுறைசிவபெருமான்மாணிக்கவாசகரிடம், "பாவைப்பாடியவாயால், கோவைப் பாடுக!", என்று சொன்னார் ลิงก์ถาวรแชร์ไปที่: ป้ายบอกทาง, ค้นหา ความเห็น: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார் இந்துக்கள்வேதநூல்கள்நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்குஇணையாகத்தமிழில்உள்ளநூல்களேதிருமுறைமற்றும்நாலாயிரதிவ்யப்பிரபந்தம் சைவசித்தாந்தத்தில்திருமுறையேதமிழ்வேதமெனப் போற்றப்படுகிறது. "แปล" โดยผู้ใช้ที่เป็นเจ้าของ, ผู้ขาย, ผู้ขาย, ผู้ขาย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย, ผู้ขาย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย, ผู้ขาย, ผู้จัดจำหน่าย,
திருமுறைகளில்பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிருதிருமுறைகள்' என்றுஅழைப்பார்கள். முதல்ஏழுத்தி்குகின்றன எட்டாம்திருமுறையில்தான்திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும்அழைப்பர் இந்நூலுக்குப்பெயர் திருக்கோவை என்பதுஇறைவணக்கத்தில், நண்ணியசீர்த்தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்றநானூறும்என்மனத்தேநல்குஎன்பதால்விளங்கும் 400 ปีที่ผ่านมา. இந்நூலைஆரணம் (வேதம்) என்பர்சைவசமயசாதகர்கள் இது 25 அதிகாரங்களைஉடையது. இந்நூல்பேரின்பநூல்ஆகும் மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணைநூல் போல் காட்சிதருகிறது அன்பேசிவமாகவும், அருளேகாரணமாகவும், சுத்தஅவத்தையேநிலமாகவும், நாயகிபரம்பொருளாகவும், நாயகன்ஆன்மாவாகவும், தோழிதிருவருளாகவும், தோழன்ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை) பரையாகவும், சித்தரிக்கப்பட்டுள்ளனர்
ผู้พัฒนา:
Bharani Multimedia Solutions
เจนไน - 600 014
อีเมล: bharanimultimedia@gmail.com
คำสำคัญ: Thiruvasagam, Thiruvasakam Tiruvacakam Tiruvasakam, Tiruvasagam, Thirumurai, Thevaram, Devaram, Thirumurai 8, Thirukkovaiyar, Thirukovaiyar, Manicakavasagar